பந்தியை போட்டு பங்கு போட்ட நடிகை… ஆடம்பர பங்களா வாங்க கொட்டிக் கொடுத்த பெரும்புள்ளிகள்!

Author: Vignesh
30 August 2023, 4:31 pm

சினிமாவைப் பொருத்தவரை பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றியுள்ளனர். அந்த வகையில், ஆடம்பர வாழ்க்கைக்காக பல பெரும் புள்ளிகளை நடிகை ஒருவர் கைக்குள் போட்டு இருக்கிறார். இந்த நடிகை பிறந்தது மற்றும் வளர்ந்தது எல்லாம் அக்கட தேசம் என்றாலும் தமிழ் சினிமா அவரை ஏற்றுக்கொண்டது.

இவரது, முதல் படத்திலேயே மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்க அடுத்தடுத்ததாக இளம் ஹீரோக்களுடன் கைகோர்த்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் பிசினஸிலும் ஓஹோ என்று கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார்.

இதனால் தனது சொந்த ஊரிலே ஏற்பட்ட சொத்துக்களை வளைத்து போட்டார். ஆனால், அந்த வாழ்க்கை நடிகைக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். காரணம், சொந்த ஊரில் உள்ள சூழ்நிலை மற்றும் உறவினர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாராம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தனது மனநிலையை மாற்றுவதற்காக பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போதுதான் நடிகைக்கு கோவா மிகவும் பிடித்து போன நிலையில், தன்னுடைய சொத்தை எல்லாம் விற்று அங்கு வீடு வாங்க முடிவு செய்தாராம். இதற்காக பெரும்புள்ளிகளான அரசியல்வாதிகள், விஐபிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரை வளைத்து போட்டு அறுசுவை விருந்தும் வைத்துள்ளார்.

Gossips - Updatenews360

இந்த விருந்திற்கு வந்தவர்கள் பணத்தை கொட்டோ கொட்டு என்று கொட்ட கோவாவில் நினைத்தப்படி ஆடம்பர பங்களாவை வாங்கி விட்ட மகிழ்ச்சியில் இருந்துள்ளார். அந்த பங்களாவில் பெரும் புள்ளிகளுடன் அவ்வப்போது, லூட்டி அடித்து என்ஜாய் செய்து வந்துள்ளார்அந்த நடிகை. இப்போது, நடிகை அறுசுவை விருந்து போட்டு ஆடம்பர பங்களா வாங்கியது கோலிவுட் வட்டாரத்தில் நாரி போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!