ஊதா பூ ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து போஸ் கொடுத்த பாரிஸ் ஜெயராஜ் பட நடிகை அனைக்கா !

Author: Udhayakumar Raman
30 March 2021, 9:53 pm
Quick Share

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர் தான் அனைக்கா சோட்டி. இவர் தமிழில் காவியத் தலைவன் ஜீவாவுடன் கீ, செம்ம போத ஆகாத, தற்போது கூட பாரிஸ் ஜெயராஜ்போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

இவரின் முகம் அமைப்பிற்கும், கவர்ச்சியான உடற்கட்டும், புன்னகைக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்தநிலையில், கொட்டும் மழையில் நடுரோட்டில் மோசமான கவர்ச்சி உடையில் அம்மணி போட்ட ஆட்டத்தால் கன்னட சினிமாவே ஆடித்தான் போனது. தற்போது தமிழ் சினிமாவையும் ஆட்டுவிக்க வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். அந்த வகையில், ஊதா நிற கவர்ச்சி உடையில் படுக்கையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Views: - 119

3

1