நாடோடிகள் பட ஹீரோயின் அனன்யாவின் Hottest புகைப்படங்கள் !

26 March 2020, 3:35 pm
Quick Share

நாடோடிகள் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமான அனன்யா , ஆஞ்சநேயன் என்னும் தொழிலதிபரோடு பெற்றோர் சம்மதித்தால் நல்லபடியாக நிச்சயதார்த்தம் முடிந்தது, பின்னர் தான் அனன்யாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. ஆஞ்சநேயன் ஏற்கனவே குடும்பம் குழந்தைளோடு இருந்து வந்தது. இருந்தும் அனன்யாவுக்காக விவாகரத்து பெற்றார் , ஆனாலும் அனன்யாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை , அனன்யாவுக்கு ஆஞ்சநேயன் மீது இருந்த காதல் ஓயவில்லை அதனால் யாருக்கும் தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில் காதலரை மணமுடித்தார்.

தற்போது அனன்யா மலையாளம், தமிழ் என பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட Godfather என்கிற படத்தின் மூலம் தமிழில் Re Entry கொடுத்துள்ளார். ஆனால் படம் ஓடவில்லை.

என்னதான் படம் ஓட வில்லை என்றாலும், கவலைப்படாமல் photoshoot ஒன்றை நடத்தி, அதில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களுக்கு தேவைக்கு மேல உற்சாகத்தையும், உணர்ச்சிகளையும் வர வைக்கிறார்.