“இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..” சேலையில் டிடி Latest Photos..

Author: Rajesh
22 January 2022, 6:53 pm
Quick Share

தனியார் தெலைக்காட்சியின் மூலம் சின்னத்திரைக்கு தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் திவ்யதர்ஷினி. அவரை ரசிகர்கள் பலரும் டிடி என்றும் அழைப்பார்கள்.


விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலமானார் திவ்யதர்ஷினி.


சிறந்த விழா தொகுப்பாளினியான என பல வருதுகளையும் வாங்கியுள்ளார்.


இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பிறகு மீண்டும் ஒரு சில பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.


இவர் அடிக்கடி, அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது, சேலையில் ஜெலிக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

Views: - 654

2

0