கருப்பு உடையில் கலக்கல் போட்டோ சூட்.. இணையத்தை தெறிக்க விட்ட பிரியங்கா.. ஹாட் புகைபடங்கள்..!

Author: Rajesh
10 April 2022, 11:06 am
Quick Share

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா. இவர் தொகுத்து வழங்குவதை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘பிக்பாஸ் சீசன் 5’ கலந்து கொண்ட பின்னர் ப்ரியங்காவிற்கு மேலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அவர், அவ்வப்போது அழகான புகைப்படங்களை பதவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கருப்பு உடையில் கலக்கலான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

Views: - 325

0

0