“பிகினி கட்டின Kulfi..” பிகினியில் ஆண்ட்ரியா வெளியிட்ட செம்ம சூடான புகைப்படம் !

Author: Udhayakumar Raman
18 August 2021, 7:14 pm
Quick Share

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், முதுகு தெரிய மாலதீவில் இருந்து பிகினியில் போஸ் கொடுத்துள்ளார் .இதை பார்த்த ரசிகர்கள், கண்கள் கூசும் அளவுக்கு, பிகினி போட்ட Kulfi என கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1115

90

21