Money Purse மாதிரில இருக்கு – டாப் ஆங்கிளில் புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா

19 January 2021, 4:58 pm
Quick Share

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் அடுத்தடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சிறந்த பாடகியான இவர் கோவா, துப்பாக்கி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் உட்பட நிறைய பாடல்களை பாடியுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர், தற்போது பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார். அம்பு விட்டு ஆட்களை கொள்ளும் அளவு இவரது கதாபாத்திரம் பவர்ஃபுல்லாக இருக்கும்.

பாடல், இசை, நடிப்பு, மேடை பாடல்கள் என எப்போதும் பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார். படத்திலும் கவர்ச்சி காட்டி கொண்டு இருக்கும் இவர் புகைப்படங்களிலும் அவ்வப்போது காட்டி வருகிறார்.

தற்போது வெளியாகியிருக்கும் டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மேலாடை எதுவும் போடாதவாறு உட்கார்ந்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் “இதை பார்த்தா Money Purse மாதிரில இருக்கு” என ஏடாகூடமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 34

0

0