“எவனாச்சும் அந்த இடத்துல Coin போட்டு பேசிடபோறான்” ஆண்ட்ரியா வெளியிட்ட சூடான புகைப்படம் !

23 November 2020, 4:28 pm
Quick Share

பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், இப்போது அவர் Web Series இல் நடிக்க முடிவெடுத்து, பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில் உள்ளார். எப்போதுமே இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது கையை தூக்கி தலையை கோதியவாறு சூடான போஸ் ஒன்று கொடுத்துள்ளார்.

முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், “எவனாச்சும் அந்த இடத்துல Coin போட்டு பேசிடபோறான்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 39

0

0