ஆளாளுக்கு இப்படி இறங்கீட்டாங்களே… ஆளில்லா காட்டுக்குள் அந்த ஆடையே போடாமல் நிற்கும் ஆண்ட்ரியா!

Author:
17 August 2024, 3:29 pm

ஆங்கிலோ – இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா ஜெர்மியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக பச்சை கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதை எடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவரது நடிப்பு பயணத்திற்கு மைல்கல்லாக அமைந்தது .

தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அடுத்து மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை , தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 , வடசென்னை மாஸ்டர் அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே பல்வேறு திரைப்படங்களுக்கு பல வெஸ்டர்ன் பாடல்களை பாடிய பெருமை ஆண்ட்ரியாவுக்கே சேரும். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆன்ட்ரியா தற்போது பிளேசர் மட்டும் அணிந்து கொண்டு உள்ளே உள்ளாடை போடாமல் அந்த அழகை நகைகளால் மறைத்து போஸ் கொடுத்திருக்கிறார் .

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த நெடிசன்ஸ்… முன்னதாக ஜோதிகா பிளேசர் போட்டு கொண்டு உள்ளாடையோடு போஸ் கொடுத்தார். இப்ப நீங்க அது கூட இல்லாம அப்படியே காட்டிட்டீங்க. இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பி வரப் போறாங்களோ? என விமர்சித்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!