வெற்றிமாறனின் அந்தமாதிரியான கெட்டப்பழக்கம்.. கண்ணீர் விட்டு கதறிய ஆண்ட்ரியா..!

Author: Vignesh
18 April 2023, 5:00 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறன் முன்னணி இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருபவர். இவர் நடிகர் தனுஷின் பல படங்களை இயக்கி மிகப்பெரிய உயர்த்திற்கு சென்றார். இதனிடையே, சமீபத்தில் நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்ததோடு பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

Andrea-Jeremiah-updatenews360-1-5

இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஆண்டிரியா வெற்றிமாறனின் கெட்டபழக்கத்தை பற்றி தெரிவித்து கண்ணீர் விட்டு இருக்கிறாராம். அதாவது வெற்றிமாறன் இயக்குனராகும் போதில் இருந்தே புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராம். எந்த படம் ஷூட்டிங்கானாலும் டீ மற்றும் சிக்ரெட் பிடித்துக்கொண்டே இருப்பார் என்று தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருந்தார்.

Andrea-Jeremiah-updatenews360-1-5

இந்நிலையில் வட சென்னை படத்தில் ஒருமுறை ஆண்ட்ரியா வெற்றிமாறனை சந்தித்த நேரத்தில் புகைப்பிடித்திருக்கிறார். இதனால் அந்த இடமே புகைக்கட்டாக மாறி இருந்ததால் ஆண்டிரியாவால் கண்ணை கூட திறக்க முடியாத எரிச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

Andrea-Jeremiah-updatenews360-1-5

இதன் பின்னர் கடுப்பாகிய ஆண்ட்ரியா கண்ணீருடன் அந்த இடத்தில் இருந்து கிளம்பி இருக்கிறார். திடீரென என்ன ஆனது கூட தெரியாமல் வெற்றிமாறன் முழித்து உள்ளார். ஆண்ட்ரியாவுக்கு சிகரெட் என்றால் அலர்ஜியாம் இந்த பிரச்சனை தெரிந்தப்பின் வெற்றிமாறன் சிகரெட்டை போட்டுவிட்டு பேசி இருக்கிறார்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 756

    4

    2