“ஐயோ Waiting – லியே வெறி ஆகுதே..” ஆடை அணியாமல் நடிக்கும் அரேபிய குதிரை ஆண்ட்ரியா !

18 June 2021, 9:20 am
Andreah - Updatenews360
Quick Share

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு-2 படத்தில் ஒரு Main ரோலில் நடிக்கும் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் ஆடை இல்லாமல், ஆடை பட அமலாபால் போல நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்காரணமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவுக்கு ஒன்றரை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் வாயைப் பிளந்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

Views: - 887

36

22