“கல்யாணம் பண்ணிக்க போறவன் கொடுத்து வச்சவன்” – ஊஞ்சலில் படுத்தபடி ஆண்ட்ரியா விபரீத போஸ் !

By: Poorni
7 February 2021, 11:00 am
Quick Share

பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர்
ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

அந்த வகையில், தன்னுடைய காலில் இருக்கும் 10 விரல்கள் தெரியும் படி ஊஞ்சலில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ” கட்டை விரலை விட பக்கத்து விரல் நீளமாக இருக்கு, கல்யாணம் பண்ணிக்கப்போறவன் கொடுத்து வச்சவன்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

Views: - 905

0

0