“எல்லை மீறிப் போகும் அனிகாவின் கிளாமர்” ஷாக் ஆன ரசிகர்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 12:52 pm
anikha Surendran -Updatenews360
Quick Share

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

குட்டி உடையில் இவர் கொடுத்த படு பவ்யமாக போஸ் சில புகைப்படங்களை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனாலும் Download செய்து அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 514

3

7