3 மாசம் கூட தாங்காதுன்னு சொன்னாங்க.. அனிருத் ஆண்ட்ரியா காதல் முறிவுக்கு இதுதான் காரணமே ..!

Author: Vignesh
2 September 2023, 12:19 pm

கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அனிருத் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார்.

அனிருத் ரவிச்சந்தர் பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் சுசி லீக்ஸ் லீக் புகைப்படங்களால் படாத பாடு பட்டு அவதிப்பட்டவர்.

andrea jeremiah anirudh - updatenews360

அதேபோல் அனிருத் ரவிச்சந்தர் பலருடன் கட்டியணைத்த படி இவர் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வேகமாக வைரலாகியது. அந்தவகையில் அனிரூத் பிராக்கெட் போட்ட ஆண்ட்ரியா குறித்தும் காதல் முறிவு குறித்தும் பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

அனிருத் சில வருடங்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து சர்ச்சையில் சிக்கியது.

அனிருத் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு வயது பெறும் 19 தான் அந்த சமயத்தில் ஆண்ட்ரியாவிற்கு வயது 25 வயது வித்தியாசமே அவர்களின் காதல் முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அனிருத்தின் குடும்பத்தினர் வயது அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்வதா என்று அனிருத்தின் காதலுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருந்து உள்ளனர். இந்த நேரம் இந்த காதல் எல்லாம் மூன்று மாதங்கள் கூட தாங்காது என்று அனிருத்தின் தந்தை அப்போதே எச்சரித்தாராம். மேலும், ஆண்ட்ரியா பற்றி பல வதங்குகளும் வெளியானது. அனிருத் ஆண்ட்ரியா இடையேயான கருத்து வேறுபாடுக்கு முக்கியகாரணமாக அமைந்து இருவரும் பிரிந்து விட்டனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!