டாப் நடிகைகளுடன் டேட்டிங்.. பலருடன் நெருக்கம் காட்டிய அனிருத்..-அதுவும் இத்தனை பேரா?..
Author: Vignesh10 June 2023, 8:15 pm
கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.
அனிருத் ரவிச்சந்தர் பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் சுசி லீக்ஸ் லீக் புகைப்படங்களால் படாத பாடு பட்டு அவதிப்பட்டவர்.
அதேபோல் அனிருத் ரவிச்சந்தர் பலருடன் கட்டியணைத்த படி இவர் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வேகமாக வைரலாகியது. அந்தவகையில் அனிரூத் பிராக்கெட் போட்ட நடிகைகளின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் இருப்பது ஆண்ட்ரியா தான். ஆரம்பகாலக்கட்ட சினிமா இசை பயணத்தில் முதல் ஆளாக சுசி லீக்ஸ் மூலமாக சிக்கிய நடிகை ஆண்ட்ரியா பாடகர் அனிரூத்துடன் தனிமையில் எடுத்த புகைப்படங்கள் கூட லீக்காகி பெரும் அவமானத்தையும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆண்ட்ரியா தான் ஒருவரை காதலித்ததாகவும், அவர் வயது குறைவானவர் என்று கூட ஓப்பனாக அனிரூத் குறித்து கூறியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அனிரூத்திடம் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் தற்போது ஆண்ட்ரியா இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஆண்ட்ரியா தொடர்ந்து, இவர் தான். 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி விவாகரத்துக்கு பின் பார்ட்டி ஆண் நண்பர்களுடன் நெருக்கம் என்று இருந்த போது திவ்யதர்ஷினி, அனிரூத்துடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் லீக்காகி மீடியாவில் பெரிதும் கிசுகிசுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டிடியுடன் கல்யாணம் என்றும் பேசப்பட்டதால் அவருடன் இருந்த நெருக்கத்தை டிடி குறைத்துக்கொண்டு தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டார்.
அடுத்தபடியாக லிஸ்ட்டில் இருப்பது 37 வயதை எட்டிய நடிகை பிரியா ஆனந்த் தான். இவர் அனிரூத்துடன் நெருக்கம் ஏற்பட்டு சில வதந்திகளும் அனிரூத் பற்றி பரவியநிலையில், அனிரூத் பிளேபாய் என்று சில நாட்களில் தெரிந்து கொள்ள அவரிடம் இருந்து எஸ்கேப் ஆனதாக பிரியா ஆனந்த் குறித்து தகவல்கள் தெரிய வருகிறது.
இதனிடையே, அனிரூத் இசையமைத்த படங்களில் நடித்த வெளிநாட்டு நடிகை என்றால் அது எமி ஜாக்சன் தான். இருவரும் பல படங்களில் பணியாற்றிய போது நெருக்கமாக சில புகைப்படங்களையும் எடுத்துகொண்டு, பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து அனிரூத்தை பற்றி தெரிந்தும் நெருக்கமாக எமி ஜாக்சன் பழகி அதன்பின் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
பின்னர் 3 படத்தின் போது இசையமைத்த அனிரூத், ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்து கிளோசப்பில் எடுத்த சில பல புகைப்படங்களும் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டு, அதன்பின் ஸ்ருதி அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகி வேறொருவரை பார்க்க ஆரம்பித்து, அந்த காதலும் கசந்த நிலையில் தற்போது சிங்கிளாக இருந்து வருகிறார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் எடுத்த நெருக்கமான புகைப்படத்தை அனிரூத் பகிர்ந்த நிலையில், கீர்த்தி சுரேஷும் அதை பகிரவே இருவருக்கும் காதல் என்றும் விரைவில் திருமணம் என்றும் கோலிவுட் வட்டாரத்தினால் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மறுத்து, விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக தன்னுடைய ஆண் நண்பரை காதலித்து வருவதாக சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவரால் கூறப்படுகிறது.
இதேபோல், மாளவிகா மோகனன், ஜோனிதா காந்தி, ரஜினிகாந்த் மகள்கள் என்று பலருடன் அனிரூத் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் லீக்காகி கோலிவுட் வட்டாரத்தினால் கிசுகிசுக்கபட்டது.
இதனிடையே, அனிருத் அதிகமாக இரவு பார்ட்டி நடத்துவாராம் அதில் அவர் மது அருந்திக்கொண்டு சில நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அனிருத் பாடகி ஜோனிட காந்தியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பத்திரிகையாளர் பயில்வான் தெரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1
0