“எதுவும் போடல போலையே?” அஞ்சனா வெளியிட்ட பரபரப்பு புகைப்படம் !

25 September 2020, 11:30 am
Quick Share

சன் டிவி-யில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார் அஞ்சனா ரங்கன். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

நடுவில் கயல் சந்திரனுக்கு அஞ்சனாவை கண்டதும் காதல். அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.
இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் இங்கேயே முடித்தார். இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின், ஒரு பக்கம் முடியை அப்படியே ப்ரீயாக விட்டு க்ளோசப் ஷாட்டில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் “எதுவும் போடல போல” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

View this post on Instagram

When the lights and make up is on point ..AND the dress is black.. click a picture! ?

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Views: - 10

0

0