“1 லிட்டர் கள்ளு குடிச்சா மாதிரி இருக்கு” – Vj அஞ்சானா – வின் சூட்டை கிளப்பும் வேற லெவல் Photo !

1 March 2021, 1:30 pm
Quick Share

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் புடவையில் இடுப்பை காட்டி ஸ்டைலாக புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்துள்ளார். “1 லிட்டர் கள்ளு குடிச்சா மாதிரி இருக்கு” என இந்த புகைப்படம் பார்த்தவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

Views: - 32

7

1