அம்புட்டு அழகு.. கடற்கரையில் தகதகன்னு மின்னும் அஞ்சனா.. Hot Video.!

Author: Rajesh
15 ஜூலை 2022, 10:28 காலை
Quick Share

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா, தற்போது அழகு பதுமையாய் கடற்கரையில் போஸ் கொடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “சும்மா பளபளன்னு மின்னுறிங்க.” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 764

    0

    0