அஞ்சனா ரங்கனின் முழு பின்னழகு புகைப்படங்கள் ! மேடம்க்கு கல்யாணம் ஆனது மறந்துடுச்சு போல !

31 August 2020, 9:00 pm
Quick Share

சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார். 2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது.

இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது. சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் பின்னழகு புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர், ” கல்யாணம் ஆனது மறந்துடுச்சு போல” என்று comment அடிக்கிறார்.

View this post on Instagram

SWIPE SWIPE ! Tell me which one is ur fav❤️ #onamseries #HappyOnam #onamashamsakal ? : @magicbyjeeni ? : @pk_views

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

Views: - 8

0

0