Basketball-இல் கலக்கும் அஜித் மகள் அனோஷ்கா – அதுவும் அந்த ஷூட் போடுற அழகே தனி !

8 September 2020, 9:30 am
Quick Share

தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா Basketball ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் Basketball ஆடியதாக தெரிகிறது. அவர் ஆடும் வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா அனோஷ்கா ஷூட் போடும் அழகே தனி என்று வர்ணித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது ஒவ்வொரு நகர்வுகளையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். தற்போது இவர் வலிமை என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் விஷ்ணுவர்தன் அல்லது மீண்டும் வினோத் உடன் ஒரு படம் இணைய வாய்ப்பு இருக்கிறது.

Views: - 0

0

0