“இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே” – மொத்தமாக இறக்கிய அனு இம்மானுவேல் !

28 August 2020, 1:45 pm
Quick Share

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்நிலையில், தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது போன்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கதறவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” இதுக்கு மேல மறைக்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே” என்று Comment அடிக்கிறார்கள்.