Tight – ஆக கார் பெல்ட் அணிந்து முன்னழகு காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை.. !
24 September 2020, 8:07 pmQuick Share
நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார். அங்கு கவர்ச்சியாக நடித்து வந்த அனு இங்கு மட்டும் கஞ்ச தனம் காட்டுவது ஏனோ ?
இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார். கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.
இந்நிலையில் தற்போது இவர் தனது சமுகவலைதள பகுதியில் Tight – ஆக கார் பெல்ட் அணிந்து முன்னழகு பிதுங்கி வந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் Like, ஷேர் மட்டும் கமெண்ட் செய்து வருகின்றனர்.