அத போட மறந்துட்டீங்களா? – அனு இம்மானுவேல் வெளியிட்டுள்ள hot புகைப்படத்தை உத்து உத்து பார்க்கும் இளசுகள்

4 February 2021, 5:31 pm
Quick Share

மலையாள தேசத்திலிருந்து வந்து தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் நடித்திருந்தாலும், தமிழ் குடும்பங்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் அனு இம்மானுவேல். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமான அனு இம்மானுவேல் அதன்பின் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

அந்தப்படத்தில் தாவணி கட்டிக்கொண்டு அடக்கமாக நடித்திருந்தவர், காந்த கண்ணழகி பாட்டின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார். மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு சூட்டை கிளப்பும் அனு இம்மானுவேல், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தொடையழகு தெரிய போஸ் கொடுத்திருக்கிறார். மூக்குத்தியும் சிக்கென்ற சின்ன உதடும் காட்டி இளசுகளை உசுப்பேத்துபவர், தற்போது பதிவேற்றியுள்ள புகைப்படத்தின் மூலம் சூடு ஏற்றி விடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட மறந்துட்டீங்களா என நக்கலடித்து வருகின்றனர்.

Views: - 0

0

0