அந்த பக்கம் எப்போ ஓபன் ஆகும் – பாரபட்சமின்றி முன்னழகு தரிசனம் தரும் அனு இம்மானுவேல்

6 February 2021, 9:17 pm
Quick Share

மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அனு இமானுவேல். திரைப்படத்தில் அவருக்கு அதிகமான வசனங்கள் இல்லாவிட்டாலும் டீசன்டான நடிப்பால் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். கிராமத்து கதையான இந்த படத்தில் காந்த கண்ணழகி மற்றும் மைலாஞ்சி பாடலின் மூலம் குழந்தைகளுக்கும் இல்லத்தரசிகளுக்கும் நன்கு பரிச்சயமானவர். அதுமட்டுமில்லாமல் இவரது உதட்டழகிற்காக இளசுகள் ரசிகர்களாக மாறினார்கள்.

இரண்டு தமிழ் படங்கள் நடித்திருந்தாலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் நடித்து தென்னிந்தியாவில் குறிப்பிட்ட ரசிகர்களை கைவசம் வைத்திருக்கிறார் அனு இமானுவேல். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி காற்று வாக்கில் கவர்ச்சி காட்டுபவர், தற்போது முன்னழகு பள்ளங்களை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த பக்கம் எப்போ ஓபன் ஆகும் என கலாய்த்து வருகின்றனர்.

Views: - 71

0

0