“பாம்பே தேக்கு” – மொட்டை மாடியில் அதை காட்டி அனு இம்மானுவேல் – உருகும் ரசிகர்கள் !

22 November 2020, 8:01 pm
Quick Share

நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

அங்கு கவர்ச்சியாக நடித்து வந்த அனு இங்கு மட்டும் கஞ்ச தனம் காட்டுவது ஏனோ ? இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார்.

கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மொட்டை மாடியில் தன்னுடைய தொடை தெரியும் படி அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Views: - 40

0

0