“உங்க முன்னாடி ஐஸ் மலையே இருந்தாலும் உருகிடும்” – வெறியான அனு இம்மானுவேல் !

2 February 2021, 1:01 pm
Quick Share

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

இந்தநிலையில், தனது சமூக வலைத்தளத்தில் மேக்கப் அறையில் நின்று கொண்டு ஸ்லீவ்லெஸ் பனியன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இரு கைகளை தூக்கி தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், உங்க முன்னாடி ஐஸ் மலையே இருந்தாலும் உருகிடும் செம்ம ஹாட் என்று உருகி வருகிறார்கள்.

Views: - 1

0

0