Video : “கடிச்சு சாப்டலாம் போல இருக்கே…” – ரசிகருக்கு இச் இச்சுன்னு முத்தம் கொடுத்த அனுபமா !

13 July 2021, 11:09 am
Anupama -Updatenews360
Quick Share

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

வழக்கமாகப் Decent ஆக நடந்துகொள்ளும் அனுபமா, தற்போது என்ன ஆச்ஆச்சுசி என்று தெரியவில்லை திடீரென்று செம்ம ஹாட்டாக முத்தம் வைப்பதுபோல வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஷாக்காகி கிடக்கிறார்கள்.
இதன் பின்னணி என்ன என்றால் லைவ் சாட் வந்த இவரிடம் ரசிகர் ஒருவர் கொஞ்சம் உங்களிடமிருந்து காதல் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். உடனே இவர் முத்தம் கொடுப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதான் பல ரசிகர்களுக்கு நெஞ்சு வெடித்துள்ளது.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

Views: - 935

13

10