ஒரு நடிகருடன் லிவிங் டுகெதரில் உல்லாசமாக வாழ்ந்து வரும் அனுபமா பரமேஸ்வரன் ! போட்டுடைத்த பிரபல நடிகர் !

23 December 2020, 2:39 pm
Quick Share

தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.
அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் நின்னு கோரி என்னும் தெலுகு படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் Upcomming-இல் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அதற்குள் பிரபல தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடன் காதலாக வயப்பட்டு தற்போது இவர் அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருக்கிறார் என பிரபல பத்திரிக்கையாளர் , நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 3

0

0