“இப்படி ஒரு ருசியான கரும்ப கடிச்சு சாப்பிடணும்” – சீரியல் நடிகை அர்ச்சனாவின் செம்ம சூடான Video !

17 January 2021, 1:00 pm
Quick Share

நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தன்னுடைய முழு Structure தெரியும் அளவுக்கு ஒரு புடவை அணிந்து கரும்பு கடித்தபடி செம்ம Hot Video ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “இப்படி ஒரு ருசியான கரும்பை கடிக்கணும்” என்று நக்கல் அடிக்கிறார்கள்.

Views: - 6

0

0