இந்த வார பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவங்க தான்? எதிர்பாராத வெளியேற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 11:02 am

பிக் பஸ் சீசன்6 தொடர்ந்து கடந்து 89 நாட்களாக வரும் நிலையில் இந்த சீசன் முடிய இன்னமும் 17 நாட்கள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் இந்த வாரம் அவர் வெளியேறுவார் என்று காத்துக்கொண்டிருந்தநிலையில் நேரடியாக சேவ் பைனலுக்கு சென்ற நிலையில், கண்டிப்பக்க பைனலிஸ்டிற்கு செல்வார் என்று நினைத்த போட்டியாளர் வெளியேற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன்6ல் தற்போது 13 ஒட்டியாளர்கள் வெளியேறி 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இந்த ஒருவர் வெளியேறினால் அடுத்த வாரம் இரண்டு பேரை வெளியில் அனுப்பலாம் என்று தெரிகிறது.

இதனால் மூன்று பேர் போக ஐந்து பேர் மாட்டும் பிக் பாஸ் சீசன்6ன் பைனலுக்கு செல்வார்கள். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் டாஸ்க்குகள் நடந்தன ஆனால் கொஞ்சமா வித்தியாசமாக நடந்தது.

அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களை கன்சஷன் ரூமிற்க்கு அழைத்து அவர்களிடம் இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் என்ன செய்தீர்கள் என்று கேள்விகள் கேட்பார்.

ஆனால் 10 நிமிடங்ககள் பேசாமல் இருந்தால் அவர்கள் டாஸ்கில் தோல்வி அடைவாரக்ள். அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசனில் மிகவும் வலிமையான போட்டியாளரான அசீம் சுமார் ஒன்றரை மணிநேரம் தொடர்ந்து பேசி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.

இந்நிலையில் மீதமிருக்கும் ஆறு பேரும் நாமினேஷனில் இருந்தனர், ஆனால் அமுதவாணன் மட்டும் நேரடியாக பைனலுக்கு செல்லும் டாஸ்கான “டிக்கெட் டு பின்னாலே” டாஸ்கில் வெற்றி பெற்று டு பைனலுக்கு சென்றார்.

ஆனால் இந்த வாரம் வெளியேறும் நபர் இவர் தான் என்று கருதப்பட்டு வந்த நிலையில் முதலில் சேவ் ஆகிவிட்டார். இந்த நிலையில் மீதம் உள்ள 5 போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.

அந்த 5 போட்டியாளர்களில் ADK, ரட்சிதா, ஷவின் கணேஷ் என மூன்று பேர் மிகவும் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கின்றனர்.

இவர்களில் யாரவது ஒருவர் வெளியேறுவார் என்று தெரிகிறது. அதிலும் இந்த சீசனில் வெற்றியாளராக கருதப்பட்ட திருநககையான ஷிவின் கணேஷ் மிகவும் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதினால் இந்த வாரம் இவர் வெளியேறலாம் என்று தெரிகிறது. எப்படி இருந்தாலும் யார் அந்த துரதிஷ்ட போட்டியாளர் என்று நாளை தெரிந்து விடும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!