உங்களுக்கு 40 வயசா? சத்தியமா நம்ப முடியல… விமலாராமன் GLAMOUR PHOTOS!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2022, 11:21 pm

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, வெள்ளை நிற மாடர்ன் உடையில் தன்னுடைய Shape, தொடை அழகு, Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, “இந்த விமலா ஆரஞ்சு, எப்போ பழுத்து, எப்போ சாப்பிடுறது..?”. என்று ஒரு ரசிகர் கமெண்ட் அடித்துள்ளார்.

40 வயதிலும் விமலா ராமன் இப்படி கும்முன்னு இம்புட்டு அழகா இருக்கிறார் என்று 40 வயதை கடந்தவர்கள் கூட இதை பற்றி யோசித்து வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!