அஜித்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான ஹிந்தி நடிகர் அர்ஜுன் கபூருக்கு CORONA Positive !

6 September 2020, 3:14 pm
Quick Share

கொரோனாவால் நாடு முழுவதுமே எரிமலை மீது ஈரத்துணியை போட்டதுபோல் அமைதியாக இருக்கிறது. இப்போது இருக்கும் நிலைமையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் என சொல்லத் தகுந்த படங்களை கூட திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடதயாராக இல்லை.

மக்களும் அந்த நோக்கத்தில் இல்லை. ஆனால் நம்ம இன்ஸ்டாகிராமில் ஒரு பரபரப்பு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் அஜித்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர் அவர்களுக்கு CORONA Positive என்று வந்துள்ளதாம். இது குறித்து இன்ஸ்டாகிராமில் ” என்னை நானே தனிமை படைத்து உள்ளேன்,

வாழ்கையில் எவ்வளவோ சந்தித்து விட்டேன், இதை நான் Overcome செய்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நன்றி” என தெரிவித்து உள்ளார். இதை கண்ட பல திரையுலக பிரபலங்களும், அவரது ரசிகர்களும், அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

Views: - 0

0

0