கொலை மிரட்டலால் பயத்தில் பிக் பாஸ் பிரபலம் ..! x -தள பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Selvan
4 December 2024, 3:05 pm

அர்ச்சனாவின் அதிர்ச்சி பதிவு

பிக் பாஸ் சீசன்7 டைட்டில் வின்னர் அர்ச்சனா,தனக்கு ஆசிட் கொலை மிரட்டல் விடுவதாக சமூகவலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது,அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Archana Acid Attack Threat

தற்போது விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8,பல விதமான சர்ச்சைகளுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.ஆரம்பத்தில் ஆண்கள் vs பெண்கள் என்றிருந்த நிலையில் தற்போது எல்லோரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர்.

இதையும் படியுங்க: களைகட்டிய நாக சைதன்யா-சோபிதா திருமணம்..சமந்தா போட்ட திடீர் பதிவு.!

இதனால் அருண் மற்றும் முத்துவுக்கு இடையே சில வாக்குவாதங்கள் ஏற்படுகிறது.ஏற்கனவே அர்ச்சனா மற்றும் அருண் காதலிப்பதாக கூறப்பட்டதால்,தற்போது முத்துவின் ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டிவருகின்றனர்.

அதனை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு,சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார் அர்ச்சனா.

  • paresh rawal drank urine for leg injury ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!