நீச்சல் குளத்தில் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து Pose கொடுத்த காலா பட நடிகை !

9 August 2020, 6:03 pm
Quick Share

அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான இயக்குனர், மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. கபாலி படம் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், படம் ஓடியது, காலா படம் நல்ல படம் என்றாலும், ஓடவில்லை.

அப்படி காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் தான் அருந்ததி. இவர் இதற்கு முன்பாகவே நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனரான சந்திரசேகர் இயக்கத்தில் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் ஆன வெளுத்துக்கட்டு திரைப்படத்தில் தான் இவர் கதாநாயகியாக நடித்தார், அதன் பிறகாக சூதாட்டம் நாய்கள் ஜாக்கிரதை போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.

தற்போது தான் நீச்சல் குளத்தில் எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிடும் புகைப்படமானது கும்முனு இருப்பதால் ரசிகர்கள் தினமும் இவருடைய புகைப்படத்தை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

Views: - 15

0

0