கருப்பு நிற உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த அதுல்யா” – Control பண்ண முடியாமல் சிக்கி தவிக்கும் இளசுகள் !

24 February 2021, 1:35 pm
Quick Share

Day by Day Glamour Heroine-ஆக மாறிவரும் அதுல்யா தற்போது ஜிம்மில் உள்ளாடை Strap தெரியும்படி குளு குளு என பல Latest Glamour போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், Control செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.

நம்ம தமிழ் அழகியான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் இவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை.

Views: - 12

0

0