மழையில் நனைந்து ஈரம் சொட்ட சொட்ட Pose கொடுத்த அதுல்யா…!

13 August 2020, 8:51 pm
Quick Share

தமிழ் அழகியான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் மழையில் நினைந்த இவரின் புதிய புகைப்படங்கள் ஒன்று இணையதளத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் சூடாக உணர ஆரம்பித்து விட்டார்கள்.

View this post on Instagram

Be patient , Things will get better ? #hopeforthebest #hopeforthefuture #hopefortomorrow #2021goals

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial) on

Views: - 13

0

0