“செம்ம கும்மு” – Weekend ஆனா போதும் முத்தழகை கையிலியே பிடிக்க முடியாது !

27 February 2021, 9:05 am
Quick Share

சீரியல்களில் ஹீரோயின்கள் விட வில்லிகளாக வரும் நடிகைகள்தான் மக்களுக்கு பிடிக்கிறது. அதிலும் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருக்கும் காயத்ரி யுவராஜ், இணையதளங்களில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைக்கிறார்.

முத்தழகு என்னும் கதாபாத்திரமாக காயத்ரி, ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார். இந்த சீரியலில் அவர் செய்யாத வெறுக்கத்தக்க விஷயங்கள் இல்லை. இவரை வெறுத்தவர்கள் பலர். ஆனால் அதுதான் இவருக்கான பிளஸ்.

இவர், இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Views: - 18

4

1