பள்ளியில் படிக்கும்போதே ஆண் நண்பருடன்… தப்பு பண்ணத கூச்சமில்லாமல் கூறிய லாஸ்லியா!

Author: Rajesh
23 January 2024, 4:20 pm

இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்கு பிரபலமானார். புஷ் புஷ் அழகியாக கொழுக் மொழுக் உடல் தோற்றத்தில் கியூட்டாக வந்து இறங்கிய லாஸ்லியாவுக்கு வெகு சில நாட்களிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டார்.

losliya mariyanesan - updatenews360

பிக்பாஸில் லாஸ்லியா ஆர்மிஸ் தான் அவரின் அழகான வீடியோவுக்கு ரொமான்டிக் பாடல் போடுவது, அவரது கியூட்டான பேச்சினை ரசித்து வீடியோ ஷேர் செய்வது, அவரது ஹோம்லி அழகை உட்கார்ந்து ஒரு மணி நேரம் பார்த்து ரசிப்பது என வளர்த்துவிட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கவினுடன் காதல் வயப்பட்ட லாஸ்லியா வெளியில் வந்ததும் அவரை கழட்டிவிட்டுவிட்டார். தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். அதையடுத்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். பின்னர் உடல் எடை குறைத்து சிக்கென மாட்டார் லுக்கிற்கு மாறிவிட்டார்.

losliya mariyanesan - updatenews360

இந்நிலையில் லாஸ்லியா குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், அந்த அம்மாவே பள்ளியில் படிக்கும்போது பசங்களோடு சவகாசம் வைத்துக்கொண்டு அவர்களுடன் சேர்ந்தே பிட்டு படம் பார்த்திருக்கிறே என பேட்டியில் ஒப்பான சொல்லிட்டாங்க. அதுமட்டும் அல்லாமல் அதுபோன்ற படத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பையன் திடீரென தனக்கு முத்தமிட்டான். ஆனால், நான் அவனை காதலிக்கவில்லை. அவனுக்கு திருமணம் ஆகி இந்நேரம் குழந்தைகள் கூட இருப்பார்கள் என லாஸ்லியா கூச்சமின்றி கூறியதையும் பயில்வான் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!