உன் ரெண்டு பலூனும் சிதறிடும்.. எட்டி உதைச்சா.. தொகுப்பாளினியிடம் எல்லைமீறிய பயில்வான்..! (வீடியோ)

Author: Vignesh
12 December 2023, 12:45 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இந்த நிலையில், தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த பயில்வான் தொகுப்பாளனி ஒருவரை படு கேவலமாக பேசி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது, பயில்வான் என்ற பெயர் எனக்கு எம்ஜிஆர் வைத்தார். செக்யூரிட்டியாக வேலை பார்த்த போது தான் என்னை எம்.ஜி.ஆர் பயில்வான் என்று கூப்பிட்டு படங்களிலும் அதை வைத்து விட்டார் என்று தெரிவித்திருந்தார்.

bayilvan ranganathan

மேலும் தொகுப்பாளனி நீங்கள் ஆபாச படங்களில் நடித்து இருக்கிறீர்களா என்று பயில்வானிடம் கேட்க நீங்கள் ஆபாச படத்தில் நடித்து இருக்கிறீர்களா என்று பதிலுக்கு பயில்வான் தொகுப்பாளனியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த தொகுப்பாளனி நான் நடிகை கிடையாது நீங்கள் தான் நடிகர் என்று தொகுப்பாளனி கூறியுள்ளார்.

உன்னை போன்ற ஆட்களை தான் அந்த படத்தில் நடிக்க வைப்பார்கள் என்றும், பச்சை பச்சையாக பேசுற பொண்ணுக்கும் கருப்பா இருக்க பொண்ணிடம் இப்படி தான் பேசுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

bayilvan ranganathan

மேலும், வாக்குவாதமாக பேசிய பயில்வான் நீ ஒரு லூசுன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். நீ ஒரு ஆம்பளையை பார்த்தால் எங்கே பார்ப்பாய் என்றும், எனக்கு தலைகனம் அதிகமாக இருக்கிறது என்றால், உனக்கு மார்பு கணம் இருக்கிறதா? உனக்கு நான் மாமா வேலை பார்க்கிறேனா, நீ எவ்வளவு வாங்குற… என் பொண்ணு உன்ன மாதிரி இல்ல, அதிகமா பேசினா எப்படி மிதிப்பேன். இரண்டும் தனித்தனியாக போய்விடும் என்று கண்ட படி பேசி இருக்கிறார். மேலும், உன் ரேட் என்ன நீ சொல்லு என்று பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி விடுகிறது.

https://www.youtube.com/watch?v=dQbImE7mH7U
  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!