“பிகினிய விட மோசமா இருக்கு..” – Alia Bhatt Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 3:44 pm

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் RRR படத்திலும் நடித்து வருகிறார். ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் ஆலியா பட் தற்போது பாத்ரூமில் கொடுத்துள்ள ஹாட் போஸ் அசத்தி வருகிறது.அதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ” பிகினிய விட மோசமா இருக்கு..” என்று கூறுகிறார்கள்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?