4 முறை காதலில் தோல்வி… நினைவலைகளை பகிர்ந்த பிரபல இயக்குநர்!!!

Author: Vignesh
12 May 2023, 1:12 pm

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படமே பெரியளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப்படங்களை இயக்கி வெளியிட்டு வந்தார்.

அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்.

bharathiraja - updatenews360

முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பாரதிராஜா தற்போது படங்களை இயக்குவதை நிறுத்தி விட்டு தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Bharathiraja - Updatenews360

இந்நிலையில், பேட்டிஒன்றில், தனக்கு இப்போது 84 வயதானாலும் இதுவரை காதல் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், மாடல் லவ்வை போல தனது வாழ்க்கையிலும் நிறைய காதலிகள் இருந்ததாகவும், தெரிவித்து உள்ளார். அதாவது தான் 9 வது படிக்கும்போது முதல்முறையாக காதல் செய்ததாகவும், அதன் பிறகு சென்னை வந்ததற்கு பிறகு மற்றொரு காதல் மலர்ந்தது என தெரிவித்துள்ளார்.

Bharathiraja - Updatenews360

மேலும், பேசுகையில், அப்படி காலம் மாற்றத்திற்கு ஏற்ப இதுவரை நான்கு காதல் செய்துள்ளேன் என வெளிப்படையாக பாரதிராஜா தெரிவித்துள்ளார். இவ்வாறு வாழ்க்கையில் ஒரே காதல் என்று பல படங்கள் வந்துள்ள நிலையில் பாரதிராஜா இவ்வாறு நான்கு முறை காதல் செய்துள்ளேன் என்று கூறிய விஷயம் ரசிகடாகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!