Hottie – பயத்தில் அந்த இடத்தை ரெண்டு கை வெச்சு மறைச்ச VJ பாவனா !

11 January 2021, 11:37 am
Quick Share

வர வர VJ பாவனா வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எல்லாம் பார்த்தால் பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல சில்லுனு இருக்கும் வகையில் உள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து எங்கே அவரின் Cleavage தெரிந்துவிடுமோ என்கிற பயத்தில் தனது ரெண்டு கையை வைத்து மறைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரல். ரசிகர்கள் இந்த புகைபடத்தை பார்த்து எல்லோரும் ஒரு மனதாக Hottie என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 3

0

0