“ஆரஞ்சு பழம்” பாவனா வேற லெவல், வழியும் நெட்டிசன்கள்..!

6 March 2021, 4:09 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இப்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து வருகிறார்கள். இவருக்கு அழகே இவருடைய எடுப்பான பின்னழகும், வாட்ட சாட்டமான தொடையழகும் தான். இதனை பார்த்த ரசிகர்கள், ” ஆரஞ்சு பழம்” என வழிகிறார்கள்.

Views: - 696

1

0