” வாழைத்தண்டு போல இருக்கு ” VJ பாவனா பாலகிருஷ்ணனின் Latest Photos !

1 July 2020, 1:25 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், Hot உடையில் தொடை தெரியும் படி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியுள்ளது.

இவரின் சில புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பாவனாவை செமையாக வர்ணித்து வருகின்றனர்.