“நம்மள Mental ஆக்காம விடமாட்டாங்க போல” ட்ரயல் ரூமில் எல்லாமே தெரிய VJ பாவனா செல்ஃபி

8 April 2021, 10:51 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் இவர் , அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு ட்ரையல் ரூமில் செல்ஃபி எடுத்து அதனை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Views: - 10

18

7