“சினிமா உங்களை மிஸ் பண்ணிடுச்சு” – பாவனா பாலகிருஷ்ணனின் செம்ம Glamour Photo !

15 January 2021, 3:13 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இணையதளத்தில் மிகவும் ஹாட் புகைப்படம் ஒன்று சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் “சினிமா துறை உங்களை மிஸ் பண்ணிடுச்சு” என்று வருத்தப்படுகிறார்கள்.

Views: - 6

0

0