சார்பட்டா பாடலுக்கு, வேஷ்ட்டியில் Local Kuthu போட்ட BHAVANA !

Author: Udayachandran
30 July 2021, 7:40 pm
VJ Bhavana - Updatenews360
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சார்பட்டா பாடலுக்கு வேஷ்ட்டி அணிந்து Dance ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அங்க அழகுகளை பார்த்து வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 224

0

0