டிரஸ் – க்கு பதிலாக போர்வையை சுற்றி போஸ் கொடுத்த பிரபல சீரியல் நடிகை ! ஷாக்கான ரசிகர்கள் !

14 April 2021, 12:30 pm
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

இவர் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், நடிகை பவானி ரெட்டி அடிக்கடி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் கோவா சென்ற அவர் அங்கிருந்தபடி பிகினியில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ஒட்டு துணி இல்லாமல் போர்வை சுற்றி சிரித்தவாறு போஸ் கொடுத்து இளைஞர்கள் மனசை வாட்டி வதைக்கிறார்.

Views: - 134

5

2