ஸ்ருதிஹாசனின் உதட்டை இழுத்து முத்தம் துப்பாக்கி பட வில்லன் ! வைரலாகும் வீடியோ !

26 August 2020, 3:12 pm
Quick Share

நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்துள்ளார், கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகினருடன் தொடர்பிலேயே இருந்தார்.

தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். ஸ்ருதி ஹாசன் தற்போது யாரா என்ற ஹிந்தி திரைப் படத்தில் வித்யூத் ஜம்வாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம்.

இந்த திரைப்படத்தின் பாடலில் ஸ்ருதிஹாசன் வித்யுத்துடன் நெருக்கமான முத்தக்காட்சியில் நடித்துள்ளார். அதனால் அந்த வீடியோ பயங்கர வைரலாகி வருகிறது.

Views: - 52

0

0