வாழ்நாளில் சிறந்த பரிசு.. GoodNews சொன்ன பிக்பாஸ் தினேஷ் – குவியும் வாழ்த்து..!

Author: Vignesh
1 August 2024, 1:33 pm

சீரியல் நடிகரான தினேஷ் பிக் பாஸில் கலந்து கொண்டு இறுதிவரை இருந்து மூன்றாவது ரன்னர் ரப்பாக தேர்வானார். அதனை தொடர்ந்து, பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டதே அவரது மனைவி வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய தான் என அவரே அந்த நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார்.

இருப்பினும், அவரை பிரிந்து சென்ற நடிகை ரக்ஷிதா மீண்டும் அவருடன் சேர வாய்ப்பில்லை என உறுதியாக அறிவித்துவிட்டார். தினேஷ் ஒரு புது கார் வாங்கி இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 24-66a824ec521ff.jpg

அவரது, பெற்றோருடன் சென்று கார் வாங்கி இருக்கும் புகைப்படங்களை தினேஷ் பகிர்ந்து உள்ளார். டாடா Harrier Dark Edition காரை தினேஷ் வாங்கி இருக்கிறார். அதன் ஆன்ரோடு விலை சுமார் 26 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இது என் வாழ்நாளில் சிறந்த பரிசு என்றும், அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?